தமிழ் ஆங்கில அகராதி ( டிஷ்னரி ) தற்போது இணையத்தில்

Thursday, June 25, 2009

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தேடுபவராகஇருந்தால் இந்த இணைய பக்கம் மிகவும் உபயோகமாக உங்களுக்கு இருக்கும் . இதில் சென்று தங்களுக்கு தேவையான வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய்து சர்ச் பட்டனை தட்டினால் அதற்கான தமிழ் அர்த்தம் உங்களுக்கு கிடைக்கும்.

அதற்கான இணைதள முகவரி www.findindia.net/tamil


இதில் பல கடினமான வார்த்தைகளுக்கு கூட தமிழில் அர்த்தம் தரப்படுகிறது .

0 comments:

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP