பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
Thursday, July 2, 2009
ஈரானின் வடகிழக்கே சகாந்து மலையின் அடிவாரத்தில் Troglodyte என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்து மக்கள் கடினமான பாறைகளில் குடைந்து உருவாக்கப்பட்ட குகை வீடுகளில் தான் வாழ்கின்றனர். இவர்களின் வீடுகள் 700 வருடங்களுக்கும் பழமையானவை . அவர்களின் கிராமமும் அவர்களின் குகை வீடுகளும் தான் கீழ் உள்ள பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள் ..












